dharmapuri அரூர் அருகே ரூ.3.47 கோடி பறிமுதல் நமது நிருபர் ஏப்ரல் 5, 2019 அரூர் அருகே அரசுப் பேருந்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 3.47 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.